SURABOOKS

திரூவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பணி

திருவாரூகில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் பணி அல்லாத அலுவலக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 19

பணி: Semi Professional Assistant (Library) – 01

பணி: UDC – 03

பணி: Library Assistant – 01

பணி: LDC – 05

பணி: LDC (Care Taker) – 03

பணி: Driver – 02

பணி: Library Attendant – 04

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

பணி: Internal Audit Officer – 01

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100

பணி: Junior Engineer Civil – 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2016

மேலும் முழுமையான விவரங்கள் www.cutn.ac.in  என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம்.

SURABOOKS