SURABOOKS

அரியலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தட்டச்சர், நகல் வாசிப்பாளர் பணி

அரியலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணியில் காலியாக உள்ள தட்டச்சர் பதவிக்கு நியமனம் செய்யும் பொருட்டு நேர்முகத் தேர்வு அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்வுள்ளது. அப்பதவிக்கு கீழ்வரும் தகுதிகள் உடையவர்கள் உரிய சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்று சென்று விண்ணப்பிக்கலாம். சான்றிதழ்களின் சரிபார்த்தலின் அடிப்படையில் நேர்காணலுக்கு இந்நீதிமன்ற இணையதள வலைத்தளத்தின் மூலம் அழைக்கப்படுவோர் மட்டும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள முடியும்.

பதவி: தட்டச்சர் (முற்றிலும் தற்காலிகமானது)

காலியிடங்கள்: 06

பணி: நகல் வாசிப்பாளர்

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400

பணி: ஒளிநகல் பெருக்குநர் (ஜெராக்ஸ் மெசின் ஆப்ரேட்டர்)

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.4,800 – 10,200 + தர ஊதியம் ரூ.1,650

பணி: ஓட்டுநர்

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு  இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி, ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2016

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம்

அரியலூர் மாவட்டம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Notification%20for%20the%20post%20of%20Typist,%20Reader,%20Xerox%20Machine%20Operator%20&%20Application%20Form.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

SURABOOKS