SURABOOKS

இந்தோ-திபெத் எல்லைப்பாதுகாப்பு படையில் பணி

இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் உதவி கமாண்டன்ட் -ஆக பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Commandant

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100

விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கா கடைசி தேதி: 22.02.2016

மேலும் கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும்முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.itbpolice.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

SURABOOKS