SURABOOKS

புனே ராணுவ மருத்துவமனையில் சிவில் ஊழியர் பணியிடங்கள்

மகாராஷ்டிரா மாநிலம், புனே கிர்கீ ராணுவ மருத்துவமனையில் காலியாக உள்ள சிவில் ஊழியர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. மஸ்தூர்:

2 இடங்கள் – (பொது – 1, ஒபிசி – 1).

தகுதி:

மெட்ரிகுலேசன் தேர்ச்சி மற்றும் பூச்சிக் கொல்லி மருந்தை கலக்குவதில் முன் அனுபவம்.

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

2. சவுகிதார்:

1 இடம் – (பொது).

தகுதி:

மெட்ரிகுலேசன் தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

3. மாலி:

1 இடம் – (ஒபிசி).

தகுதி:

மெட்ரிகுலேசன் தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

4. பார்பர்:

1 இடம் – (பொது).

தகுதி:

மெட்ரிகுலேசன் தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

5. சவேவாலா:

1 இடம் – (ஒபிசி).

தகுதி:

மெட்ரிகுலேசன் தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு அனுபவம்.

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

6. குக்:

1 இடம் – (பொது).

தகுதி:

மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சமையல் டிரேடில் ஓராண்டு அனுபவம்.

7. வார்டு ஆயா (பெண்கள் மட்டும்):

2 இடங்கள் – (பொது).

தகுதி:

மெட்ரிகுலேசனுடன் சிவில் மருத்துவமனையில் 3 ஆண்டுகள் ஆயாவாக பணியாற்றிய அனுபவம்.

8. சவேவாலி (பெண்கள் மட்டும்):

5 இடங்கள் – (பொது – 3, ஒபிசி – 2).

தகுதி:

மெட்ரிகுலேசனுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன் அனுபவம்.

9. டெய்லர்:

1 இடம் – (பொது).

தகுதி:

மெட்ரிகுலேசனுடன் சம்பந்தப்பட்ட டெய்லர் தொழிலில் 3 ஆண்டுகள் முன் அனுபவம்.

வயது வரம்பு:

23.12.2014 அன்று பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 25க்குள். ஓபிசியினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவுத் தபாலில் மட்டுமே அனுப்பவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Commandant,
Military Hospital,
Range Hills,
Kirkee, PUNE 411020,
MAHARASHTRA.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.12.2014.

SURABOOKS