SURABOOKS

முன்னாள் ராணுவத்தினருக்கு சண்டிகரில் ஸ்டாப் நர்ஸ் வேலை

சண்டிகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 61 ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினரிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:

ஸ்டாப் நர்ஸ்:

61 இடங்கள் (பொது – 33, ஒபிசி – 22, எஸ்சி – 6).

சம்பளம்:

ரூ.10,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

தகுதி:

ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வொய்ப் கோர்சில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி., நர்சிங் மற்றும் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், எழுத்துத்தேர்வு விவரங்கள் ஆகியவற்றை அறிய இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பதாரர்கள் www.gmch.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director Principal,
Room No.228A, Diary Despatch Section,
LevelII, BlockD, Hospital Building,
GMCH Sector 32,
CHANDIGARH 160030.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.8.2014.

பிரிண்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 10.9.2014.

SURABOOKS