பிரான்சைசீஸ் வர்த்தகம்

சுரா’ஸ் அகாடமி – பிரான்சைஸ்

மாதம் ரூ.50 ஆயிரத்திற்கு மேலும், ஆண்டிற்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலும் சம்பாதிக்க விரும்பும் பட்டதாரிகளுக்கு அருமையானதொரு வாய்ப்பை அள்ளி வழங்குகிறது சுரா’ஸ் அகாடமி. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக கல்விச்சேவை செய்துவரும் சுரா’ஸ் பதிப்பகம், சுரா’ஸ் அகாடமி என்ற பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெட் (TN-TET), டி.என்.பி.எஸ்.சி., (TNPSC) போட்டித் தேர்வுகள் மேனேஜ்மெண்ட் படிப்பு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்தி பல நூறு மாணவர்களை தேர்ச்சியடையவும் செய்திருக்கிறது. முழு நேரம், பகுதி நேரம் என்ற வகைகளில், வேலையில்லாத வேலை ...

Read More »