அரசு வேலைவாய்ப்பு

ஸ்டேட் வங்கியில் 412 சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 412 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 412 பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: பதவி: Assistant Manager (System) -180 (Freshers) பதவி: Developer – 50 பதவி: Test lead – 02 பதவி: Tester – 12 பதவி: Total of Developer, Test Lead & Tester – 64 பதவி: Manager (Statistician) – 07 பதவி: ...

Read More »

இந்திய வங்கிகளில் 2327 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய பொதுத்துறை வங்கிகளில் 2016-ஆண் ஆண்டிற்கான 2327 பணியிடங்களுக்க்கான அறிவிப்பை சம்மந்தப்பட்ட வங்கிகள் தனித்தனியாக அறிவித்துள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வங்கிகள் அறிவித்துள்ள முழுமையான விவரங்களை அந்தந்த வங்கிகள் அறிவித்துள்ள இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும். 1. India Post Payment Bank Limited (IPPB) பதவி: Chief Executive Officer. – 01 கடைசி தேதி: 12.10.2016 கிளிக்: https://www.indiapost.gov.in/VAS/Pages/News/Advertisement%20for%20selection%20of%20MD%20and%20CEO%20IPPB.pdf 2. India Post Payments Bank Ltd (IPPB) பதவி: CGM, ...

Read More »

தில்லி மெட்ரோ ரயிலில் 3428 இளநிலை பொறியாளர், உதவியாளர் பணி

தில்லி மெட்ரோ ரயிலில் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள 3428 பயிற்சி ஆஃப்ரேட்டர், இளநிலை பொறியாளர், உதவியாளர், பாரமரிப்பாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 3428 பணி இடம்: தில்லி பணி – காலியிடங்கள் விவரம்: 1. Asstt. Manager/Electrical – 14 2. Asstt. Manager/S&T – 07 3. Asstt. Manager/Civil – 05 4. Asstt. Manager/Operations – 05 5. Asstt. Manager/HR – 03 ...

Read More »

தேனா வங்கி பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

தேனா வங்கியின் மும்பை கிளையில் விண்ணப்பதாரர்களுக்கான 15 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தினமாகும். நிறுவனம்: தேனா வங்கி மொத்த காலியிடங்கள்: 15 பணியிடம்: மும்பை தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பட்டம்+கபடி, டேபிள் டென்னிஸ் விளையாட்டுத் துறைகளில் தகுதி பெற்றுள்ள இருபாலரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 18 – 26க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.denabank.com/uploads/files/1472876163773-rec-sports-ad-details.pdf என்ற ...

Read More »

கால்நடை செவிலிய உதவியாளர் படிப்பு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 11 மாத கால்நடை செவிலிய உதவியாளர் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப். 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புக்கு செப்டம்பர் 9 வரை www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 21 வரை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பித்த படிவங்களை பதிவிறக்கம் செய்து “”தலைவர், சேர்க்கை குழு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை – 51” என்ற முகவரிக்கு ...

Read More »

புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தில்லியில் உள்ள தேசிய கட்டட நிறுவனத்துக்கு வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2014-2015 ஆம் ஆண்டு முதல் வீட்டு வசதி திட்டம் குறித்து சில விவரங்களை சேகரித்து இணையத்தள பதிவு மேற்கொள்ளும் வகையில் தாற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பதவி ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவி முற்றிலும் தாற்காலிகமானதே என்ற போதிலும் மாதம் ஒன்றுக்கு தொகுப்பூதியமாக ரூ.15,000 ...

Read More »

அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் பணிக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் பணிக்கு (சுழற்சி-1, சுழற்சி-2) புதிதாக விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்-1, கணினிபயன்பாட்டியல்-11, விலங்கியல்-1, மனித உரிமைகள் துறை-1 ஆகிய துறைகளில் உள்ள காலிப்பணிகள் சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும். விண்ணப்பித்தவர்களுக்கு செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 10 ...

Read More »

கிராம வங்கிகளில் 16615 அதிகாரி பணி: ஐபீபிஎஸ் பொது தேர்வு அறிவிப்பு

கிராம வங்கிகளில் 16,651 அலுவலக உதவியாளர், அதிகாரி பணிக்கான பொது எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை ஐபீபிஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகள் மற்றும் கிராமிய வங்கிகளுக்கான கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வை ஐபீபிஎஸ் என அழைக்கப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் அமைப்பு. தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கிறது. அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த தேர்வை அனுமதிக்கும் வங்கிகளின் பணியிடங்களில் பணி நியமனம் பெறலாம். மொத்த காலியிடங்கள்: 16,615 ...

Read More »

ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 53 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Civil judge தகுதி: சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள்: 53 வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.300, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100. இதனை தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் Registrar ...

Read More »

மத்தியப் பிரதேச அரசில் பணி

மத்தியப் பிரதேச அரசில் நிரப்பப்பட உள்ள 49 Security Guard பணியிடங்களுக்கு +2 முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Security Guard தகுதி: +2 காலியிடங்கள்: 49 பணியிடம்: மத்தியப் பிரதேசம் வயது வரம்பு: 21 – 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.19,000 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.1000, எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.300-ஐ Senior accounts officer (COG&HS), Jabalpur  என்ற ...

Read More »