அரசு வேலைவாய்ப்பு

தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையில் பணி

சிஐஎஸ்எப் என அழைக்கப்படும் துணை ராணுவ அமைப்பான மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையில் நிரப்பப்பட உள்ள 441 கான்ஸ்டபிள், டிரைவர் (பின்னடைவு) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இது எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பாகும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடியுரிமை பெற்ற எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு: 19.11.2016 தேதியின்படி 21 – 27க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் எல்எம்வி, ...

Read More »

சென்னை ராணுவ குடியிருப்பில் பணி: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னையில் உள்ள ராணுவ குடியிருப்பில் நிரப்பப்பட உள்ள ஆசியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Secondary Grade Teacher காலியிடங்கள்: 16 தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆசிரியர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். பணி: Store Keeper காலியிடங்கள்: 01 தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் லோயர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 பணி: Safaiwala காலியிடங்கள்: 24 பணி: Cleaner காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.4,800 – 10,000 தகுதி: தமிழில் எழுத ...

Read More »

பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

யூபிஎஸ்சி பேராசிரியர், உதவி பேராசிரியர், முதல்வர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 22 பணி: Professor பணி: Assistant Professor பணி: Principal தகுதி: MCI, UGC விதிமுறைகளின் தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Read More »

விஐடியில் தொழில் முனைவோர் பயிற்சி: அக். 22-க்குள் விண்ணப்பிக்கலாம்

வேலூர் விஐடி பல்கலை.யில் தொழில் முனைவோராக்க நான்கு வாரம் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோர் வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை உதவியுடன் வேலூர் விஐடியில் இயங்கி வரும் தொழில்நுட்ப வணிகக் காப்பகம் மூலம் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொறியியல், அறிவியல், வணிகம், கலை பட்டதாரிகள், பட்டயச் சான்று பெற்றவர்களை தொழில் முனைவோராக்கும் வகையில் ஆராய்ச்சிகளுடன் கூடிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. புதிய உற்பத்தி ...

Read More »

கொல்கத்தா துறைமுகத்தில் பணி

கொல்கத்தா துறைமுக கழகத்தில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Marine Officers காலியிடங்கள்: 02 சம்பளம்: மாதம் ரூ.22,600 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2016 மேலும் தகுதி, பணி அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.kolkataporttrust.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Read More »

வானிலைத் துறையில் சயின்டிஸ்ட் பணி

புனேயில் செயல்பட்டு வரும் ITTM-இல் நிரப்பப்பட உள்ள project Scientist-C பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.PER/08/2016 பணி: Project Scientist-C காலியிடங்கள்: 02 சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 வயதுவரம்பு: 30.10.2016 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: http://www.tropmet.res.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.10.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tropmet.res.in/careers என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Read More »

ராணுவத்தில் மதபோதகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷ்ன்டு ஆபீசர்(மதபோதகர்) பயிற்சி 83-84 சேர்க்கையின் படி பதபோதகர் பணியில் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. பண்டிட் – 59 2. பண்டிட் (கூர்கா) – 02 3. மவுலலி – 02 4. புத்த துறவி – 02 வயதுவரம்பு: 01.10.2017 தேதியின்படி 27 – 34க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்று குறிப்பிட்ட பிரிவில் மதபோதகருக்கு தேவையான தகுதி சான்று ...

Read More »

+2, தட்டச்சு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 5134 பணி

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் “Combined Higher Secondary Level Examination, 2016” தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Postal Assistant, Sorting Assistant காலியிடங்கள்: 3,281 பணி: Data Entry Operator காலியிடங்கள்: 506 பணி:  Court Clerks காலியிடங்கள்: 26 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 – 27க்குள் இருக்க வேண்டும்.தகுதி: +2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் ...

Read More »

Indbank-ல் உதவி துணை தலைவர், செயலக அதிகாரி பணி

இந்தியன் வங்கியின் துணை வங்கியான Indbank-ல் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 20 உதவி துணை தலைவர், செயலக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: Indbank Merchant Banking Services Limited (Indbank) மொத்த காலியிடங்கள்: 20 பணி: Assistant Vice President (Company Secretary) – 01 வயதுவரம்பு: 31.08.2016 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும். பணி: Secretarial Officer (Dealer) – 19 வயதுவரம்பு: 31.08.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். பணி இடம்: ...

Read More »

சிண்டிகேட் வங்கியில் பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சிண்டிகேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள Temporary Attender பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Temporary Attender தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள்: 37 வயது வரம்பு: 18 வயதிலிருந்து 26 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Assistant General Manager, Syndicate Bank, Regional Office, Personnel ...

Read More »