அரசு வேலைவாய்ப்பு

எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர் பணி

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் செயல்பட்டு வரும் AIIMS மருத்துவமனையில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 236 பணி: Senior Resident தகுதி: மருத்துவ பிரிவுகளில் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6,600 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தின் ...

Read More »

சுருக்கெழுத்து தெரிந்தால் மத்திய அரசு பணி

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும் துறைகளிலும் காலியாகவுள்ள குரூப்-சி, குரூப்-டி பணியிடங்கள் அனைத்தும் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission – SSC) நடத்துகின்ற போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தற்போது மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசு துறைகள் மற்றும் மத்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் காலியாகவுள்ள சுருக்கெழுத்தர் (கிரேடு-சி, கிரேடு-டி) பணியிடங்களை நிரப்புவதற்குப் பணியாளர் தேர்வாணையம் ஜூலை மாதம் 31-ஆம் தேதி போட்டித் தேர்வை நடத்தவிருக்கிறது. காலியிடங்கள் குறித்து இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. தேர்வின் பெயர்: சுருக்கெழுத்தர் (Stenographer)  கிரேடி ‘சி’, ...

Read More »

பொறியியல் பட்டதாரிகளுக்கு பாரத் பெட்ரோலியக் கழகத்தில் பணி

பாரத் பெட்ரோலியக்கழகத்தின் கீழ் குவாஹத்தியில் செயல்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.2/2016 மொத்த காலியிடங்கள்: 21 பணி: Graduate Engineer Trainee (Chemical) காலியிடங்கள்: 17 பணி: Graduate Engineer Trainee (Mechanical) காலியிடங்கள்: 03 பணி: Graduate Engineer Trainee (Instrumentation) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.24,900 – 50,500 வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி 30க்குள் இருக்க ...

Read More »

மின்வாரியத் தேர்வுக்கான மறுதேதி அறிவிப்பு

மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் தேர்வுக்கான மறுதேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள், கடந்த 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஜூன் 19-ஆம் தேதியும், இளநிலை உதவியாளர், வேதியியல் பரிசோதகர், களப்பணி உதவியாளர் (பயிற்சி) சுருக்கெழுத்தர் ஆகிய பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதியும், இளநிலை உதவியாளர் (நிர்வாகம்), தொழில்நுட்ப ...

Read More »

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் மருந்தாளுநர் பணி: 27-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Pharmacist B தகுதி: +2 முடித்த பிறகு, Pharmacy படிப்பில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். அத்துடன், 3 மாதங்கள் பயிற்சி பெற்று மாநில அல்லது மத்திய பார்மஸி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200 காலியிடங்கள்: 02 வயது வரம்பு: 18-லிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி: Technician D தகுதி: +2 ...

Read More »

ஆந்திரப் பிரதேச அரசில் வரி உதவியாளர் பணி

பணி: Tax assistant (01) தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200 வயது வரம்பு: 18-இலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி: Stenographer grade-II (01) தகுதி: +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200 வயது வரம்பு: 18-இலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The ...

Read More »

தூத்துக்குடி துறைமுகத்தில் பணி

தூத்துகுடி துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள Tug Master பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன. பணி: Tug Master சம்பளம்: மாதம் ரூ.23,600-56,300 காலியிடங்கள்: 02 வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Deputy conservator, V.O.Chidambarnar port trust, Tuticoorin:-628004. விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.06.2016 மேலும் கல்வித் தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய  http://www.vocport.gov.in ...

Read More »

RITES நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Technical Assitant  பணிக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Technical Assistant (Electrical) பதவி எண்: 30/16 காலியிடங்கள்: 15 சம்பளம்: மாதம் ரூ.10,300 வயதுவரம்பு: 01.05.2016 தேதியின்படி 31-க்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறையில் Electrical, Electrical & Electronics பிரிவுகளில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: ...

Read More »

அணுசக்தித் துறையில் அறிவியல் உதவியாளர் பணி விண்ணப்பித்துவிட்டீர்களா…?

இந்திய அரசின் அணு சக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் “Saha Institute of Nuclear Physics” நிறுவனத்தின் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Technician-B – 01 பணி: Engineer-D – 01 பணி: Technician-C – 01 பணி: Scientific Assistant-B – 01 பணி: Engineer-D – 01 பணி: Scientific Assistant -B – 01 பணி: Scientifice Assistant-B – 01 பணி: Scientific ...

Read More »

சாக்திய அகாடமியில் நூலகர் மற்றும் தொழிற்நுட்ப உதவியாளர் பணி: 29-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய கலாச்சார துறையின்கீழ் செயல்பட்டு வரும் சாக்திய அகாடமியில் (Sahitya Akademi) காலியாக உள்ள நூலகர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 50/19/2016 பணி: Sr.Library & Information Assistant – 01 தகுதி: நூலக பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Technical Assistant – 01 தகுதி: இளங்கலை பட்டத்துடன் Book Publising பிரிவில் டிப்ளமோ முடித்து 5 ...

Read More »