அரசு வேலைவாய்ப்பு

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் சிறப்பு அதிகாரி பணி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 19 ‘சிறப்பு அதிகாரி-ஐ.டி.’ பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்: பணி: Manager (IT) 1. Oracle Database Administration – 05 2. Base 24 Switch Coding/ Testing/ Management – 03 3. System Administrator (Windows) – 05 4. Information/ Cyber Security – 04 5. Digital/ Cyber Forensics – 02 ...

Read More »

தேசிய வீட்டுவசதி வங்கியில் பணி

தேசிய வீட்டு வசதி வங்கியில் (National Housing Bank -NHB) 2016-ஆம் ஆண்டிற்கான 18 உதவி மேலாளர், நிதியியல் அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 18 பணி இடம்: தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் போபால். பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Assistant Manager (AM) – JMG Scale – I  – 01 சம்பளம்: மாதம் ரூ.23,700 – ...

Read More »

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கு அழைப்பு

பெரியார் மன்றத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி 108 ஆம்புலன்ஸில் பணியாற்ற மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு, பி.எஸ்ஸி நர்சிங், விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், உயிரியல் உள்ளிட்ட அறிவியல் படிப்புகள் அல்லது செவிலியர் படிப்புகள், மருந்தாளுநர், பரிசோதனை நுட்புநர் உள்ளிட்ட படிப்புகளை முடித்த ஆண், பெண் இரு பாலரும் இந்த முகாமில் பங்கேற்கலாம். எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், மனிதவளத் துறை நேர்முகம் ...

Read More »

விளையாட்டு வீரர்களுக்கு வடக்கு மத்திய ரயில்வேயில் பணி

வடக்கு மத்திய ரயில்வேயில் 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 21 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 21 தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900 வயதுவரம்பு: 18 – 35க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: http://www.ncr.indianrailways.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Read More »

NPCIL நிறுவனத்தில் பணி: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 45 டெக்னிக்கல் அதிகாரி, மேலாளர் மற்றும் இளநிலை ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 45 பணியிடம்: தமிழ்நாடு பணி: Technical officer/D வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். பணி: Scientific Officer / C பணி: Technical Officer / C வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Electrical, Electronics, Instrumentation, Civil, ...

Read More »

கீழமை நீதிமன்றங்களில் 5,000 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன

நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 5,000 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்திய சட்டத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் மூலம் இது தெரியவந்துள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள் அதிகம் உள்ளதால் வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க முடியவில்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில், கீழமை நீதிமன்றங்களிலும் அதேபோன்ற சூழ்நிலையே உள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரை, கீழமை நீதிமன்றங்களில் உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 21,303 ஆகும். இதில், 16,192 நீதிபதிகள் மட்டுமே ...

Read More »

மின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு முடிவு இன்று வெளியீடு: நவ.2 -இல் நேர்காணல்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் இன்று புதன்கிழமை (அக்.19) வெளியாகின்றன. இந்தப் பணியிடங்களுக்கான நேர்காணல் நவம்பர் 2 -ஆம் தேதி நடைபெறும். மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 750 பணியிடங்களுக்கு ஜூன் 19, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வின் முடிவுகள் www.tangedcodirectrecruitment.in என்ற இணையதளத்தில் இன்று புதன்கிழமை வெளியாகின்றன. இந்த இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் பதிவு எண், கைப்பேசி எண் ஆகியவற்றை பதிவிட்டு தங்களது மதிப்பெண்ணைத் தெரிந்து கொள்ளலாம். நேர்காணல்: மதிப்பெண் ...

Read More »

பிஎஸ்என்எல் மூலம் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி

பிஎஸ்என்எல் நிறுவனம் மூலம், கடந்த 3 ஆண்டுகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சார்பில், மாணவர்கள், இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, சென்னை மீனம்பாக்கத்தில் ராஜீவ் காந்தி நினைவு தொலைத்தொடர்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இளைஞர்களுக்கு இந்த மையத்தில் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சிகளை முடித்த இளைஞர்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்று பயனடைந்து வருகின்றனர். ...

Read More »

பொறியியல் பட்டதாரிகளுக்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி

பொதுத்துறை நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 25 வயதுக்குள் இருக்க வேண்டும். பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொயியாளர் உதவியாளர் பயிற்சி, டெக்னீசியன், இளநிலை உதவியாளர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்குள்  உள்ள பொறியியல் துறையில் 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் ஐடிஐ. முடித்தவர்களிடமிருந்து வரும் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து முழுமையான விவரங்கள் அறிய www.belindia.com என்ற இணையதளத்தை பார்த்து ...

Read More »

விமான நிறுவனத்தில் மேலாளர் பணி

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏ.ஐ.ஏ.டி.எஸ்.எல். நிறுவனத்தில் 23 ஏர்போர்ட் மேலாளர், உதவி ஏர்போர்ட் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து வரும் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.com என்ற இணையதளத்த்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Read More »