அரசு வேலைவாய்ப்பு

டி.ஆர்.பி. தேர்வுக்கு 15-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தும் 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு விண்ணப்பங்கள் சென்னை நந்தனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 15-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தத் தேர்வு செப்டம்பர் 17-இல் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சென்னை நந்தனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 15-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5.30 வரை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 30-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ...

Read More »

திருவண்ணாமலையில் ஆகஸ்ட 19-இல் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு

திருவண்ணாமலையில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 19-இல் தொடங்கி, 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ராணுவத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு நபர்களைத் தேர்வு செய்யும் வகையிலான இந்த முகாம் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. சென்னை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோரும், புதுச்சேரியைச் சேர்ந்தோரும் பங்கேற்கலாம். தங்களது பெயர் விவரங்களை http:joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை, இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வ “”யூ- டியூப்பில்” பார்வையிடலாம் என அரசு ...

Read More »

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களில் மருத்துவமனைப் பணியாளர், துப்புரவு பணி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களில் காலியாக உள்ள மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பணிக்கு தகுதியானவர்கள் ஜூலை 20க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென மதுரை மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதில் மேலும் கூறியிருப்பதாவது: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பினர் 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 18 முதல் 35 வயதிற்குள்ளும், இதரப் ...

Read More »

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர் பதவி: ஜூலை 15-இல் விண்ணப்பம் விநியோகம்

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர் பணியிடத்துக்கு எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பம் ஜூலை 15-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி வெளியிட்ட அறிக்கை: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 15 முதல் 30-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) அனைத்து நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை ...

Read More »

தேசிய சுகாதார மிஷனில் 1800 பணி: பார்மசி, மருத்துவம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

ஆந்திர தேசிய சுகாதார மிஷனில் (National Health Mission Andhra Pradesh (NHM)  2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 1800 மருத்துவ அதிகாரி, ஆயுஷ் மருத்துவ அதிகாரி, மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: National Health Mission Andhra Pradesh (NHM) பணி இடம்: ஆந்திர பிரதேசம் மொத்த காலியிடங்கள்: 1800 பணி – காலியிடங்கள் விவரம்: 1. MBBS Medical Officer (Male) – 336 2. MBBS Medical Officer (Female) ...

Read More »

ஜார்க்கண்ட் அரசில் 376 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஜார்க்கண்ட் அரசில் காலியாக உள்ள Overseer, Junior Over-man பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணி: Overseer (Civil)  காலியிடங்கள்: 66  தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்  வயது வரம்பு: 18-30 வயதுக்குள் இருக்க வேண்டும்.  சம்பளம்: மாதம் ரூ.19,035  பணி: Junior Over-man  காலியிடங்கள்: 310  தகுதி: Mining இன்ஜினியரிங்கில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.  வயது வரம்பு: 18-30 வயதுக்குள் இருக்க வேண்டும்.  சம்பளம்: மாதம் ரூ.19,035  தேர்வு செய்யப்படும் ...

Read More »

மருத்துவம் படித்தவர்களுக்கு தில்லி அரசில் பணி

தில்லி அரசில் மருத்துத்துறையில் நிரப்பப்பட உள்ள மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணி: Specialist Grade III  காலியிடங்கள்: 12  தகுதி: மருத்துவப் படிப்பில் (எம்டி,எம்பிபிஎஸ்,டிஎம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100  பணி: Medical officer  காலியிடங்கள்: 06  தகுதி: எம்பிபிஎஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100  தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.1,500-ம், ...

Read More »

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் பொறியாளர், எச்.ஆர் பணி

மத்திய அரசு நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 29 பொறியாளர், சந்தையியல் அதிகாரி, சட்ட அதிகாரி, மனிதவள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 29 பணி இடம்: சென்னை பணி – காலியிடங்கள் விவரம்: பணி: Engineer (Chemical) – 14 பணி: Engineer (Mechanical) – 05 பணி: Engineer (Electrical) – 02 பணி: Engineer (Civil) – 02 பணி: ...

Read More »

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் கணக்கு அதிகாரி பணி

இந்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு தன்னாட்சி தேசிய அமைப்பான கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் ஹைதராபாத் பிரிவில் நிரப்பப்பட உள்ள கணக்கு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். 6/2016 (Admn.A/A5/2016/64) பணி: Accounts Officer சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.5,400 தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு பணி அனுபவம் ...

Read More »

தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் லேப் டெக்னீசியன் பணி

தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் நிரப்பப்பட உள்ள 20 மருத்துவ ஆய்வகம் தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 14,15-ஆம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். மொத்த காலியிடங்கள்: 20 பணி: Laboratory Technician தகுதி: மருத்துவ துறையில் DMLT, BMLT ஆய்வக தொழில்நுட்ப பயிற்சி முடித்து சி.ஜி.பாரா மெடிக்கல் கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும். பணி இடம்: சத்தீஷ்கர் சம்பளம்: மாதம் ரூ.10000 தேர்வு செய்யப்படும் முறை: வரும் 14, 15-ஆம் தேதிகளில் தலைமை மருத்துவ ...

Read More »