அரசு வேலைவாய்ப்பு

414 தாற்காலிக மருத்துவர்கள் பணிக்கு விண்ணப்பிக்க நவ. 9 கடைசி

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் துறையில் 414 உதவி அறுவைச்சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 9-ஆம் தேதி கடைசியாகும். மயக்கவியல் – 91, உடற்கூறு இயல் – 15, உயிரிவேதியியல் – 7, தடயவியல் – 9, பொது மருத்துவம் – 30, பொது அறுவைச்சிகிச்சை – 22, மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவம் – 138, குழந்தைகள் நலம் – 7, நோயியல் – 16, மருந்தியல் – 4, உடல்இயல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவம் – 5, உடலியியல் – ...

Read More »

பட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் 610 உதவியாளர் பணி: 28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய ரிசர்வு வங்கியில் 2016 -ஆம் ஆண்டிற்கான 610 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 610 பணி: “Assistant” பணி இடம்: இந்தியா முழுவதும் தகுதி: 50 சதவீகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள் விவரம்:  1. அகமதாபாத் – 30 2. பெங்களூர் – 35 3. போபால் – 40 4. புவனேஸ்வர் – 20 5. சண்டிகர் – ...

Read More »

ஐடிஐ முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் ‘அப்ரண்டிஸ்’ பயிற்சி

பெங்களூருவில் செயல்பட்டு வரும் பாரத மிகுமின் ‘பெல்’ (BHEL) நிறுவனதில் 386 ஐடிஐ அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 386 1. Electrician – 125 2. Fitter – 95 3. Programming and Systems Administration Assistant – 22 4. Mechanic (Domestic, Commercial, Refrigeration and Air Conditioning Machines – 02 5. Electronics Mechanic – 125 6. Turner – 03 7. Welder (Gas & Electric) – ...

Read More »

சட்டம், மருத்துவம் படித்தவர்களுக்கு உள்துறை அமைச்சகத்தில் பணி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சி.எப்.எஸ்.எல். மருத்துவ அறிவியல் ஆய்வு பிரிவில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சியாளர், முதுநிலை ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட 74 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் மற்றும் பணி அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: வழக்குரைஞர் – 47 (சிபிஐ) பணி: உதவி வழக்குரைஞர் – 15 பணி: விஞ்ஞானி – 07 (மருத்துவ அறிவியல் ஆய்வு மையம்) விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.11.2016-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், முழுமையான விவரங்கள் அறிய ...

Read More »

கூடங்குளம் அணுமின் கழகத்தில் 56 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் இந்திய அணுமின் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 56 சுருக்கெழுத்தாளர், அசிஸ்டென்ட் கிரேடு-1 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 56 பணியிடம்: திருநெல்வேலி பணி மற்றும் காலியிடங்கள்: பணி: Assistant Grade-1 (Human Resources) – 16 பணி: Assistant Grade-1 (Finance & Accounts) – 08 பணி: Assistant Grade-1 (Contracts & Materials Management) – 16 பணி: Steno Grade -1 ...

Read More »

தேசிய சிறுதொழில் கழகத்தில் பணி: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தேசிய சிறுதொழில் கழகம் லிமிடெட் எனப்படும் National Small Industries Corporation Limited (NSIC) நிறுவனத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான ஒப்பந்த கால அடிப்படையில் 15 Executive Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nsic.co.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மொத்த காலியிடங்கள்: 15 பணி இடம்: இந்தியா முழுவதும் பணி: Executive Assistant – 15 தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் கணினித் துறையில்  1 ஆண்டு ...

Read More »

ஆவின் நிறுவனத்தில் மேலாளர் பணி

சேலம் ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Manager (Accounts) – 01 பணி: Manager (Civil) – 01 பணி: Manager (Veterinary) – 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.47,000 தகுதி: பட்டம், சிஏ, ஐசிடெபிள்யூ, பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் மற்றும் கால்நடை அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 – 32க்குள் ...

Read More »

குடியரசுத் தலைவர் செயலகத்தில் எம்டிஎஸ் பணி

இந்திய குடியரசுத் தலைவர் செயலகத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 15 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு  தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rashtrapatisachivalaya.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மொத்த காலியிடங்கள்: 15 பணி இடம்: தில்லி பணி: Multi Tasking Staff (MTS) – 15 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.18,000 – 56,900 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் ...

Read More »

கரூர் வைஸ்யா வங்கியில் மேலாளர் பணி

தனியார் துறையைச் சேர்ந்த முன்னணி வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கியில் 2016-2017-ஆண் ஆண்டிற்கான பொது மேலாலர், துணை பொது மேலாளர், மூத்த மேலாளர், முதன்மை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: General Manager (Scale VII) வயதுவரம்பு: 58க்குள் இருக்க வேண்டும். பணி: Deputy General Manager (Scale VI) வயதுவரம்பு: 55க்குள் இருக்க வேண்டும். பணி: Assistant General Manager (Scale V) வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும். பணி: Chief Manager (Scale IV) பணி: Senior Manager ...

Read More »

பட்டதாரிகளுக்கு கரூர் வைஸ்யா வங்கி கிளரிக்கல் பணி

தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியில் கிளரிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிரப்பப்படும் இடங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. பணி: Clerical தகுதி: 60 சதவீகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 19 – 26க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.500. விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 9.11.2016 ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த முழுமையான அறிவிப்புகள் 07.11.2016-ல் வெளியிடப்படும். மேலும் ...

Read More »