அரசு வேலைவாய்ப்பு

முன்னாள் ராணுவத்தினருக்கு சண்டிகரில் ஸ்டாப் நர்ஸ் வேலை

சண்டிகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 61 ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினரிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: ஸ்டாப் நர்ஸ்: 61 இடங்கள் (பொது – 33, ஒபிசி – 22, எஸ்சி – 6). சம்பளம்: ரூ.10,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600. தகுதி: ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வொய்ப் கோர்சில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி., நர்சிங் மற்றும் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், எழுத்துத்தேர்வு ...

Read More »

10ம் வகுப்பு, பிளஸ் 2 தகுதிக்கு ஆயுத தொழிற்சாலையில் 164 பணியிடங்கள் – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் மத்திய பிரதேசம், ஜபல்பூரில் செயல்படும் கமாரியா ஆயுத தொழிற்சாலையிலும், கட்னி ஆயுத தொழிற்சாலையிலும் காலியாக உள்ள 164 பணியிடங்களுக்கு பிளஸ் 2/ 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள்: 1. மிட் வொய்ப்: 1 இடம் (பொது) வயது: 18 லிருந்து 27க்குள். சம்பளம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000. தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி. 2 வருட Auxiliary Nursing Midwife Course படித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு ...

Read More »