அரசு வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் மேலாளர் பணி

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான Mishra Dhatu Nigam Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர்,  உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Assistant Manager (Casing) – 01 பணி: Dy.Manager (Casting) – 01 பணி: Manager (Electrical) – 01 பணி: Manager (Mechanical) – 01 வயதுவரம்பு: 30, 35, 40க்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Metallurgical, Electrical துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 2 ...

Read More »

ஆந்திரப் பிரதேச அரசில் கணக்கு அதிகாரி பணி

ஆந்திரப் பிரதேச அரசில் நிரப்பப்பட உள்ள கணக்கு அதிகாரி, மருத்துவ அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணி: Account officer  சம்பளம்: மாதம் ரூ.36,500-76,500  காலியிடங்கள்: 02  தகுதி: Charted Accountant படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.  பணி: Deputy Superintendent  சம்பளம்: மாதம் ரூ.17,710-51,310  காலியிடங்கள்: 09  வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.  பணி: Medical officer  சம்பளம்: மாதம் ரூ.36,500-76,500 ...

Read More »

மஹாராஷ்டிரா வங்கியில் 1,315 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கு அழைப்பு!

புனேயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘Bank of Maharadhtra’ வங்கியில் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் நிரப்பப்பட உள்ள 1,315 அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபப்படுகின்றன. பணி: General Officers officers MMGS-III – 100 பணி: General Officers officers MMGS-III -200 பணி: Security Officers officers MMGS-III -200 பணி: Clerks (Law) – 100 பணி: Clerks (Agri) – 200 பணி: Clerks (Non Conventional) – 200 பணி: Officer ...

Read More »

ராணுவ ஆயுதக் கிடங்கில் குரூப் “சி” பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

தில்லியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ ஆயுதக் கிடங்கில் நிரப்பப்பட உள்ள குரூப் “சி” பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: SS (Material Assistant) – 01 தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் அல்லது பண்டக மேலாண்மை, பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பணி: LDC – 31 தகுதி: +2 தேர்ச்சியுடன் தட்டச்சு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: Tradesman Mate – 30 தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும். ...

Read More »

உயிரியல் பட்டதாரிகளுக்கு கேவிகேவில் பணி

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் Krish Vigyan Kendra மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 1/2016 பணி: Subject Matter Specialist – 04 சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 தகுதி: Agronomy, Plant Protection, Animal Science, Home Science துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணி: Programme Assistant – 01 தகுதி: Lab Technician பிரிவில் இளங்கலை பட்டம் ...

Read More »

ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுக்காக தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு எழுதும் ஏழை பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்க சென்னையில் ராணி மேரி கல்லூரியிலும், மதுரையில் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 8-ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த நிலையில், இப்போது ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு ராணி மேரி ...

Read More »

பொறியியல் உதவிப் பேராசிரியர் பணி: இன்று முதல் விண்ணப்பம்

அரசுப் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப புதன்கிழமை (ஆக.17) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம், போட்டி எழுத்துத் தேர்வு நடத்தி நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஜூலை 16, 20-ல் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு வரும் 22.10.2016 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. தேர்வுக்குரிய விண்ணப்பங்கள், ...

Read More »

கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு

கள்ளக்குறிச்சி வட்டத்தைச் சேர்ந்த 6 கிராமங்களில் கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மட்டிகைகுறிச்சி, கீழ்புண்டி, பொறையூர், சித்தாத்தூர், சித்தேரி, தென்தொரசலூர் உள்ளிட்ட கிராமங்களில் கிராம உதவியாளர்கள் இல்லாமல் இருந்து வந்தது. அந்த இடங்களை நிரப்புவதற்காக வட்டாட்சியர் அறிவித்திருந்தார். அறிவிப்பின் பேரில் 190 பேர் மனு செய்திருந்தனர். அதில் 68 பேருக்கு நேர்முகத் தேர்வில் பங்கேற்க அழைப்பாணை விடுத்திருந்தனர். அதில், 53 பேர் பங்கேற்றனர். பெண்கள் கைக் குழந்தையுடன் பங்கேற்றனர். நேர்முகத் தேர்வை வட்டாட்சியர் க.ராஜூ நடத்தினார். ...

Read More »

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தாற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள தாற்காலிகப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு சமூகப் பாதுகாப்புத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்துக்கு ஆற்றுப்படுத்துநர், சமூக பணியாளர், புறத்தொடர்பு பணியாளர் ஆகியோர் முற்றிலும் தாற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பதவிகளுக்கான விண்ணப்பப் படிவத்தை www.namakkal.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் ...

Read More »

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள 10 பல்கலை.களில் இலவச பயிற்சி வகுப்புகள்: அமைச்சர் நிலோபர் கபில்

போட்டித் தேர்வுகளை கல்லூரி மாணவர்கள் எதிர்கொள்ள 10 அரசு கலை-அறிவியல் பல்கலைக்கழகங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார். சட்டப் பேரவையில் தொழிலாளர்-வேலைவாய்ப்புப் பயிற்சித் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவர் வெளியிட்ட மேலும் பல அறிவிப்புகள்: சட்டமுறை எடையளவு-சட்ட விதிகளை அறிந்து கொள்ளவும், நுகர்வோர் குறைகளைக் களையவும் கைப்பேசி செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவது குறித்து விளம்பர குறும்படம் தயாரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஐ.டி.ஐ.க்களில் திறன் பயிற்சிகள்: ...

Read More »