அரசு வேலைவாய்ப்பு

ரயில்வேயில் 23,801 உதவி லோகோ பைலட் பணி

இந்திய ரயில்வேயில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 23 ஆயிரத்து 801 உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. விளம்பரம் எண்: 01/2016 அமைப்பின் பெயர்: ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் (ஆர்ஆர்பி) பணி: உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 (Assistant Loco Pilot (ALP) & Technician Grade 3) மொத்த காலியிடங்கள்: 23,801 வயதுவரம்பு: 18 – 28க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி ...

Read More »

1,223 மருத்துவர்களுக்கு தாற்காலிக அரசுப் பணி: விண்ணப்பிக்க நவ.30 கடைசி

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் துறையின் கீழ் தாற்காலிக அடிப்படையில் 1,223 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு நவம்பர் 30 கடைசியாகும். தமிழக அரசின் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் துறையில் உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் (பொது) என்ற பதவிக்கு எம்.பி.பி.எஸ். படிப்பு முடித்த மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நுழைவுத் தேர்வு நடத்தி, அதன் பின்பு நேர்காணலின் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு ஆணையத்தின்  www.mrb.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ...

Read More »

வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐ.பி.பி.எஸ். என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது. இந்த நிலையில், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் ஐபீபிஎஸ் நிறுவனம் 2016 -ஆம் ஆண்டிற்கான 4122 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 4,122 பணி ...

Read More »

வங்கி பணிக்காக காத்திருப்பவர்களா நீங்கள்… இதோ பரோடா வங்கியில் 1039 சிறப்பு அதிகாரி பணி

பேங்க் ஆஃப் பரோடாவில் 2016-ஆம் ஆண்டிற்கான 1039 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கலிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 1039 பணி – காலியிடங்கள் விவரம்: 1. Credit Analysts (Chartered Accountants) SMG/S IV – 40 2. Finance / Credit MMG/S-II – 235 3. Finance / Credit MMG/S-III – 205 4. Trade Finance MMG/S -II – 100 5. Treasury – Product ...

Read More »

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் உணவக உதவியாளர், பாதுகாவலர் பணி

தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உணவக உதவியாளர், பாதுகாவலர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 15 பணி இடம்: காஞ்சிபுரம் (தமிழ்நாடு) பணி: Canteen Attendant – 13 வயதுவரம்பு: 21.12.2016 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும். பணி: Security Guard – 02 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 21.12.2016 தேதியின்படி 18 – 27க்குள் ...

Read More »

அரியலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பணி

அரியலூர் நீதித்துறையில் தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள கீழ் வரும் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் – நிலை III – 03 தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணி விதி 16(a)(i)ன் படி முற்றிலும் தற்காலிகமானது. சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை மற்றும் இரண்டிலும் இளநிலை, தமிழ் ...

Read More »

குரூப் 1 தேர்வு அறிவிக்கை: இன்று வெளியீடு

குரூப் 1 தேர்வு அறிவிக்கை புதன்கிழமை (நவ.9) வெளியிடப்படுகிறது. துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 தொகுதியின் கீழ் வருகின்றன. இந்தப் பதவியிடங்களில் தேர்ச்சி பெறும் அதிகாரிகளுக்கு அடுத்த சில ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவி அந்தஸ்துகள் கிடைக்கும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குரூப் 1 பதவியிடங்கள் 85 காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தமிழகம் ...

Read More »

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு முறை செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. அத்துடன் ‘வெயிட்டேஜ்’ முறையும் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியல்ல; வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரை கிளையிலும் ...

Read More »

பட்டதாரிகளுக்கு மத்திய அமைச்சரவை செயலகத்தில் பணி

மத்திய அமைச்சரவை செயகத்தில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 11 Despatch Officer, Attache பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 11 பணியிடம்: புதுதில்லி பணி – காலியிடங்கள் விவரம்: பணி: Deputy Director – 01 சம்பளம்: மாதம் ரூ.15600 – 39100/- + தர ஊதியம் ரூ.7600/5400 பணி: Joint Deputy Director – 01 சம்பளம்: மாதம் ரூ.15600 – 39100 + தர ஊதியம் 7600/5400 பணி: Senior ...

Read More »

வேளாண் துறையில் உழுவை துடைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையில் காலியாக உள்ள உழுவைத் துடைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் பொறியியல் துறையில் காலியாக உள்ள உழுவைத் துடைப்பாளர் பணியிடத்திற்கு இன சுழற்சி முறையில் அருந்ததியர் ஒருவரை தாற்காலிக அடிப்படையில் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளது. எனவே, தகுதியான ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து வருகிற நவ.18-க்குள் சொந்தக் கையெழுத்தில் அலுவலக வேலை நாள்களில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தருமபுரி மாவட்டத்தைச் ...

Read More »